பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியின் போது முகமது நவாஸ் அடித்த பந்து ஷான் மசூத்தின் தலையில் பட்டு அவர் மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தகுதிச்சுற்று போட்டிகள் கடந்த 16ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றுடன் அனைத்து தகுதி சுற்று ஆட்டங்கள் முடிவடையும் நிலையில், ஏற்கனவே குரூப் ஏ பிரிவில் நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டத்தில் வெற்றிபெற்று இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் […]
