வங்கதேச அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் குவித்தது. டி20 உலக கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் இன்று குரூப் 2 பிரிவில் உள்ள தென்னாபிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் மோதியது. இந்த போட்டி சிட்னி மைதானத்தில் காலை 8:30 மணிக்கு மேல் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் டெம்பா […]
