Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி.என்.பி.எல் தொடரில் திருப்பூர் தமிழன்ஸ் 2-வது வெற்றி…. பவுலர்களுக்கு கேப்டன் அனிருதா பாராட்டு….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள என்.எஸ்.ஆர் கல்லூரி மைதானத்தில் டி.என். பி.எல் தொடர் நடைபெறுகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியினர் மோதினர். இந்த மேட்சில் 20 ஓவர் இலக்குடன் ஆடிய திருப்பூர் தமிழன்ஸ் 5 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. இதனால் 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்கியது. ஆனால் 19.2 ஓவரில் 103 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS இங்கிலாந்து…. ஒரு நாள் தொடரில் இந்திய பவுலர்கள் சாதனை..!!!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 1 நாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. அதோடு இங்கிலாந்து அணியின் 1 நாள் மேட்சின் மொத்த விக்கெட்டுகளையும் இந்திய பந்துவீச்சாளர்களே சாய்த்தனர். இதேப்போன்று மொத்த விக்கெட்டுகளையும் பந்துவீச்சாளர்கள் முழுமையாக சாய்த்தது 7-வது முறை நடந்துள்ளது. இந்த மேட்சில் முகமது ஷமி 3 […]

Categories
மற்றவை விளையாட்டு

“சாம்பியன்ஷிப் சந்திப்பு நிகழ்ச்சி” 300 மாணவ – மாணவிகளுடன் வில்வித்தை வீரர்கள் கலந்துரையாடல்….!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி பகுதியில் சாம்பியனுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்தியாவின் சிறந்த வில்வித்தை வீரர்களான தீபிகா குமாரி மற்றும் அதானு தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 75 பள்ளிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினர். இந்த நிகழ்ச்சியின் போது ஆரோக்கியமான உணவு, கட்டுக்கோப்பான உடல், உடற்பயிற்சி போன்றவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்களிடம் உள்ள உணவு முறைகளால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அபாயம் […]

Categories
மற்றவை விளையாட்டு

ஹைதராபாத் மாரத்தான் போட்டி 2022… லோகோ ம்ற்றும் டி-ஷர்ட் அறிமுகம்….!!!!

தெலுங்கானா மாநில ஐதராபாத்தில் ஆகஸ்ட் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏற்பாட்டில் 15,000 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 27ஆம் தேதி அன்று நடைபெறும் முன்னோட்ட மாரத்தான் நிகழ்ச்சியில் 5 கிலோமீட்டர் ஓட்டம் நடைபெறும். 28ஆம் தேதி 10 கிலோமீட்டர் அரை மாரத்தான் மற்றும் முழுமாரத்தான் ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளது. இதனையடுத்து தேசிய சுரங்க நிறுவனமான என்.எம்.டி.சி. இந்த மாரத்தான் போட்டிகளுக்கு […]

Categories
குத்து சண்டை விளையாட்டு

தேசிய இளையோர் குத்து சண்டை… 2 வெண்கலம் வென்ற தமிழக அணி….!!!

சென்னை காட்டங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக உள்விளையாட்டு அரங்கில் 5 வது தேசிய இலையோர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டி நடைபெற்றது. இதில் ஆண்களுக்கு 13 இடையில் பிரிவிலும், பெண்களுக்கு 12 இடை பிரிவிலும் கடந்த ஒரு வரமாக போட்டி நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து ஆண்களுக்கான லைக் மிடில் வெயிட் பிரிவில் ஜி.கபிலனும், பெண்களுக்கான லைட் வெயிட் பிரிவில் ஆர்.மாலதியும் வெண்கலம் பதக்கம் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தனர். இதனையடுத்து ஆண்கள் பிரிவில் சர்வீஸ் அணி 9 […]

Categories
விளையாட்டு

சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: இவர்தான் எங்கள் அணியின் தூணாக இருக்கிறார்…. கவுசிக் காந்தி ஓபன் டாக்….!!!!

டி.என்.பி.எல். போட்டியில் கோவை கிங்சை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 2வது வெற்றியை அடைந்தது. கோவை எஸ்.என்.ஆர்.கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலாவதாக விளையாடிய கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்து குவித்தது. அதாவது கேப்டன் ஷாருக்கான் 28 பந்தில் 51 ரன்னும் (2 பவுண்டரி , 5 சிக்சர் ), சுரேஷ்குமார் 22 பந்தில் 32 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்), அபிஷேக் […]

Categories
விளையாட்டு

“ICC ஒரு நாள் தரவரிசை”…. பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளிய இந்தியா…..!!!!

இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி நேற்று ஓவல்  மைதானத்தில் நடந்தது. இவற்றில் இந்தியஅணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் வாயிலாக ஐ.சி. சி ஒரு நாள் தரவரிசையில் பாகிஸ்தானை, இந்தியா பின்னுக்குத் தள்ளியது. ஐ.சி.சி ஒருநாள் அணி தரவரிசையில் இந்தியஅணி 105 புள்ளிகளுடன் 4வது இடத்தைப் பிடித்து இருந்தது. நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்து அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் வாயிலாக 108 ரேட்டிங் புள்ளிகளுக்கு உயர்த்தியது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி.என்.பி.எல் தொடர்…. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – கோவை கிங்ஸ் இன்று மோதல்…!!!

தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் 8 அணிகள் பங்கேற்றுள்ளது. இந்த டிஎன்பிஎல் தொடரின் 17-வது லீக் ஆட்டம் கோவையில் இன்று நடைபெறுகிறது. இந்த மேட்ச்சில் கேப்டன் கௌஷிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் கேப்டன் ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகிறது. இந்நிலையில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்  நடைபெற்ற 3 ஆட்டத்தில் 2 தொடரில் வெற்றி பெற்றுள்ளது. இந்த அணியில் பந்துவீச்சில் அலெக்சாண்டர், சந்தீவ் வாரியார், சித்தார்த், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணிக்காக விளையாட முடியாது என கூற முடியுமா….? முத்த வீரர்கள் மீது கவாஸ்கர் செம காட்டம்…!!!

இந்திய அணியினர் வெஸ்ட் இண்டீசுக்கு சென்று 1 நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாட இருக்கின்றனர். இந்த தொடரில் முகமது ஷமி, ரிஷப் பண்ட், பும்ரா, ஹர்த்திக் பாண்ட்யா, விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் விராட் கோலி 20 ஓவர் தொடரிலும் ஓய்வு அளிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதைப்போன்று இங்கிலாந்து அணியுடன் மோதிய போதும் மூத்த வீரர்களுக்கு […]

Categories
விளையாட்டு

ஒருநாள் போட்டி: இணையும் ரோகித் சர்மா -ஷிகர் தவான்…. வெளியான அறிவிப்பு…..!!!!

இங்கிலாந்து -இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. டி20 தொடரை இந்தியஅணி கைப்பற்றிய சூழ்நிலையில் ஒருநாள் தொடரையும் வெல்லும் நோக்கத்தில் இந்திய அணி களமிறங்குகிறது. இவற்றில் ரோகித் சர்மா மற்றும் ஷிகர்தவான் ஜோடியானது ஒரு சாதனையை படைக்கயிருக்கிறது. இதன் வாயிலாக தொடக்க ஜோடியாக ஒருநாள் போட்டிகளில் 5000 ரன்களை சென்ற 2வது இந்திய ஜோடி என்ற சாதனையை படைப்பார்கள். முதலிடத்தில் சச்சின் – கங்குலி ஜோடி இருக்கின்றனர். […]

Categories
விளையாட்டு

இவர்களின் சாதனையை முறியடிப்பாரா ரோகித் சர்மா?… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையே 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற இருக்கிறது. இருஅணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இத்தொடரின் வாயிலாக இந்திய அணியின் கேப்டன் ரோகித்சர்மா புது சாதனைபடைக்க இருக்கிறார். இதில் ரோகித்சர்மா இதுவரையிலும் 230 ஒரு நாள் போட்டிகளில் 44 அரை சதங்கள் மற்றும் 29 சதங்களுடன் 9283 ரன்கள் குவித்து உள்ளார். குறிப்பிட்ட வெளிநாட்டில் அதிக ஒரு நாள் சதங்கள் அடித்த ஏபிடிவில்லியர்ஸ் (தென் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நானாக இருந்தால் தேர்வு செய்திருக்க மாட்டேன்” எதற்காக உம்ரான் கானை எடுத்தீர்கள்…. முன்னாள் வீரர் மதன் லால் கடும் சாடல்…!!!

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே டி20 மேட்ச் நடைபெற்று வருகிறது. இந்த மேட்சின் கடைசி போட்டியில் இங்கிலாந்து அணியினர் 20 ஓவரில் 215 ரன்கள் எடுத்து வெற்றியடைந்தனர். இந்த மேட்சில் இந்திய வீரர்கள் ரவி பிஷ்னோய், ஹர்ஷேல் படேல் ஆகியோர் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதன் பிறகு மீதமுள்ள 3 பவுலர்கள் ரன்களை வாரி வழங்கினர். இதில் உம்ரான் கான் 4 ஓவரில் 1 விக்கெட் எடுத்தார். இருப்பினும் 56 ரன்களை வாரி வழங்கினார். இவர் கடந்த வருட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சூர்யகுமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்…. முன்னாள் கேப்டன் சச்சின் புகழாரம்…!!!

இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையே கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த மேட்சில் இங்கிலாந்து அணி 215 ரன்கள் எடுத்தது. இதில் டேவிட் மலான் அதிகபட்சமாக 77 ரன்களை எடுத்திருந்தார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடியது. ஆனால் இந்திய அணி 31 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. அதன் பிறகு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#IndiavsEngland: 2ஆவது T20 போட்டி…! இந்தியா சூப்பர் வெற்றி… தொடரை வென்றது …!!

இந்தியா இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 20ஓவர் போட்டி கொண்ட தொடரை விளையாடி வருகின்றது. கடந்த 7ஆம் தேதி நடந்த முதல் 20ஓவர் போட்டியில் இந்திய அணி 50ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று 2ஆவது T20 போட்டி, பர்மிங்காமில் உள்ள ரோஸ் பவுல்  எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் […]

Categories
மற்றவை விளையாட்டு

இன்று முதல் 28 ஆம் தேதி வரை….. இந்த வீரர்களுக்கு பயிற்சி….. வெளியான அறிவிப்பு….!!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்டு 10ம் தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் உலகம் முழுவதும் இருந்து 186 நாடுகளை சேர்ந்த 2,500 செஸ் விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி வீரர்களுக்கு விஸ்வநாதன் ஆனந்த் தலைமையில் பயிற்சி முகாம் இன்று  ஜூலை 10-ஆம் தேதி முதல் 20ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
சற்றுமுன் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#BREAKING: மாஸ் காட்டிய இந்திய அணி… தொடரை வென்று அசத்தியது…!!

இந்தியா – இங்கிலாந்து இடையான 2ஆவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று  ரோஸ் பவுல் மைதானத்தில் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் பர்மிங்காமில் நடைபெறுகின்றது. கடந்த போட்டியில் இந்திய அணி 50ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதை போன்று இந்த போட்டியையும் வென்று தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணியும், முதல் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என இங்கிலாந்தும் இருப்பதால் இந்த போட்டி பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#TeamIndia: அதிரடி பந்துவீச்சு… இங்கிலாந்துக்கு அடுத்தடுத்து 2விக்கெட்… இந்தியா கலக்கல் ஆட்டம் ..!!

இந்தியா – இங்கிலாந்து இடையான 2ஆவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று  ரோஸ் பவுல் மைதானத்தில் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் பர்மிங்காமில் நடைபெறுகின்றது. கடந்த போட்டியில் இந்திய அணி 50ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதை போன்று இந்த போட்டியையும் வென்று தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணியும், முதல் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என இங்கிலாந்தும் இருப்பதால் இந்த போட்டி பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#IndianCricket: முதல் பந்திலே அவுட்…! கலக்கிய புவி…. இங்கிலாந்துக்கு ஆரம்பமே அதிர்ச்சி ..!!

இந்தியா – இங்கிலாந்து இடையான 2ஆவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று  ரோஸ் பவுல் மைதானத்தில் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் பர்மிங்காமில் நடைபெறுகின்றது. கடந்த போட்டியில் இந்திய அணி 50ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதை போன்று இந்த போட்டியையும் வென்று தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணியும், முதல் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என இங்கிலாந்தும் இருப்பதால் இந்த போட்டி பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நல்ல தொடக்கம்…… ஆனா சொதப்பிய கோலி….. அவர் சொன்னது நடந்துடுமோ….. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையே மூன்று டி20 போட்டி மற்றும் மூன்று ஒரு நாள் போட்டி நடத்தப்படுகிறது. சவுத்தம்டனில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அந்த வகையில் இந்திய அணி முதலில் பேட்டிங்கில் […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#IndianCricketTeam: கடைசியில் ஜடேஜா அதிரடி…! இங்கிலாந்துக்கு 171 இலக்கு …!!

இந்தியா – இங்கிலாந்து இடையான 2ஆவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று  ரோஸ் பவுல் மைதானத்தில் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் பர்மிங்காமில் நடைபெறுகின்றது. கடந்த போட்டியில் இந்திய அணி 50ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதை போன்று இந்த போட்டியையும் வென்று தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணியும், முதல் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என இங்கிலாந்தும் இருப்பதால் இந்த போட்டி பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

W W 0 0 0 0 … அறிமுக போட்டியிலே அசத்தல்…. இங்கிலாந்து வேற லெவல் பௌலிங்…!!

இந்தியா – இங்கிலாந்து இடையான 2ஆவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று  ரோஸ் பவுல் மைதானத்தில் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் பர்மிங்காமில் நடைபெறுகின்றது. கடந்த போட்டியில் இந்திய அணி 50ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதை போன்று இந்த போட்டியையும் வென்று தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணியும், முதல் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என இங்கிலாந்தும் இருப்பதால் இந்த போட்டி பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ரோஹித், கோலி, பந்த், SKY, ஹர்டிக்… மொத்தமாக சரிந்த இந்தியா…. இங்கிலாந்து அதிரடி …!!

இந்தியா – இங்கிலாந்து இடையான 2ஆவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று  ரோஸ் பவுல் மைதானத்தில் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் பர்மிங்காமில் நடைபெறுகின்றது. கடந்த போட்டியில் இந்திய அணி 50ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதை போன்று இந்த போட்டியையும் வென்று தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணியும், முதல் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என இங்கிலாந்தும் இருப்பதால் இந்த போட்டி பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#TeamIndia: 10 ஓவருக்கு 86ரன்…! அதிரடி காட்டுவாரா ? பாண்டியா, SKY …!!

இந்தியா – இங்கிலாந்து இடையான 2ஆவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று  ரோஸ் பவுல் மைதானத்தில் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் பர்மிங்காமில் நடைபெறுகின்றது. கடந்த போட்டியில் இந்திய அணி 50ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதை போன்று இந்த போட்டியையும் வென்று தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணியும், முதல் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என இங்கிலாந்தும் இருப்பதால் இந்த போட்டி பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 மேட்ச்…. அஸ்வினை நீக்கும்போது விராட் கோலியை எதற்காக நீக்கவில்லை….? கபில்தேவ் செம காட்டம்….!!!

இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே டி20 கிரிக்கெட் தொடர் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியின் முதல் சுற்றில் விராட் கோலி, ரிஷப் பண்ட் மற்றும் பும்ரா ஆகியோர் இடம் பெறவில்லை. இந்த போட்டியின் 2-வது சுற்றில் பும்ரா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஆடும் லெவலில் இருக்கின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் மிகவும் காட்டமாக ஒரு விஷயத்தை கூறியுள்ளார். அதாவது டி20 போட்டியிலிருந்து அஸ்வின் நீக்கப்பட்டுள்ளார். இந்த போட்டியில் அஸ்வின் நீக்கப்படும் போது விராட் […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஏமாற்றிய கோலி…. 1ரன்னில் அவுட்…. அடுத்தடுத்து 3விக்கெட் காலி ..!!

இந்தியா – இங்கிலாந்து இடையான 2ஆவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று  ரோஸ் பவுல் மைதானத்தில் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் பர்மிங்காமில் நடைபெறுகின்றது. கடந்த போட்டியில் இந்திய அணி 50ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதை போன்று இந்த போட்டியையும் வென்று தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணியும், முதல் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என இங்கிலாந்தும் இருப்பதால் இந்த போட்டி பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் மாநில செய்திகள் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ரோஹித் சர்மா அவுட்..! முதல் விக்கெட் காலி… அதிரடி காட்டும் ரிஷப் பந்த் ..!!

இந்தியா – இங்கிலாந்து இடையான 2ஆவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று  ரோஸ் பவுல் மைதானத்தில் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் பர்மிங்காமில் நடைபெறுகின்றது. கடந்த போட்டியில் இந்திய அணி 50ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதை போன்று இந்த போட்டியையும் வென்று தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணியும், முதல் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என இங்கிலாந்தும் இருப்பதால் இந்த போட்டி பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை […]

Categories
சற்றுமுன் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

முதல் ஓவரிலே சிக்ஸ்…! அதிரடி காட்டும் ஹிட்மேன்…. இந்தியா ரன் மழை …!!

இந்தியா – இங்கிலாந்து இடையான 2ஆவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று  ரோஸ் பவுல் மைதானத்தில் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் பர்மிங்காமில் நடைபெறுகின்றது. கடந்த போட்டியில் இந்திய அணி 50ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதை போன்று இந்த போட்டியையும் வென்று தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணியும், முதல் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என இங்கிலாந்தும் இருப்பதால் இந்த போட்டி பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிட்டன் தொடர்…. ஆண்கள் அரையிறுதி சுற்று…. இந்திய வீரர் பிரனோய் தோல்வி…!!!

மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிட்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் பெண்கள் சுற்றின் கால் இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து நேற்று தோல்வியை தழுவினார். இந்நிலையில் ஆண்களுக்கான அரை இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்த தொடரில் ஹாங்காங் வீரர் லாங் அங்குஸ் மற்றும் இந்திய வீரர் பிரனோய் ஆகியோர் மோதினார். இந்த தொடரில் பிரனோய் 17-21, 21-9 என்ற கணக்கில் தோல்வியை தழுவினார். மேலும் லாங் அங்குஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சிஎஸ்கே அணிக்கு குட் பை சொல்லும் ஜடேஜா?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

நடைபாண்டில் ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக இருந்தவர் ரவீந்திர ஜடேஜா.  ஆனால் சென்னை அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்த காரணத்தினால் இவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, மீண்டும் தோனி கேப்டனாக பொறுப்பேற்றார். ஜடேஜாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது மட்டுமல்லாமல் தொடர்ந்து காயப்படுத்தி வந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சென்னை அணி தொடர்பான அனைத்து பதிவுகளையும் ரவீந்திர ஜடேஜா நீக்கி உள்ளார். குறிப்பாக 2021 மற்றும் 22 தொடர்பான அனைத்து பதிவுகளும் […]

Categories
விளையாட்டு

இன்ஸ்டாகிராம்: CSK வீரர் ஜடேஜா செய்த காரியம்…. குழப்பத்தில் ரசிகர்கள்….!!!!

IPL கிரிக்கெட்டில் டோனி தலைமையிலான சென்னை அணியானது 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 5வது சீசனில் நடப்பு சாம்பியனாக களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்விகளை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து 9வது இடத்தில் நீடித்து வந்தது. 15வது சீசன் தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன் சிஎஸ்கே கேப்டன் பதவியை ஏற்றுக்கொண்ட ஜடேஜா முதல் 8 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுக் கொடுத்தார். மேலும் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என […]

Categories
விளையாட்டு

“ஹாக்கி சங்க சூப்பர் டிவிசன் லீக் சாம்பியன்ஷிப் போட்டி”…. வெற்றியடைந்த சென்னை துறைமுக அணி…..!!!!

ஸ்ரீராம்சிட்டி-சென்னை ஹாக்கி சங்க சூப்பர் டிவிசன் லீக் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரிலுள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் ஏ.ஜி.அலுவலக அணி 5-1 என்ற கோல்கணக்கில் ஸ்டேட் வங்கியை தோற்கடித்தது. ஏ.ஜி.அலுவலக அணியில் ரஞ்சித், சஞ்சய் தலா இரண்டு கோலும், யுவராஜ் 1கோலும் அடித்தனர். இதனிடையில் ஸ்டேட் வங்கி அணியில் எழில் அரசன் கோல் அடித்தார். அதன்பின் மற்றொரு ஆட்டத்தில் சென்னை துறைமுக விளையாட்டு கவுன்சில் அணி 5-0 எனும் கோல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

OMG….! இந்திய அணியில் இனி விராட் கோலி கிடையாது?….. முன்னாள் வீரர் பரபரப்பு…..!!!!

விராட் கோலி இந்திய அணியில் இருந்து நீக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி. அதன் பிறகு இந்தியாவின் மூன்று வடிவ கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் விராட் கோலி விலகியது பெரும் சர்ச்சையாக மாறியது. கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோலி பேட்டிங்கில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்திருந்தார். ஆனால் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஐசிசி டெஸ்ட் போட்டியில் சிறந்த பேட்ஸ்மேன், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஸ்திரேலியா VS இலங்கை…. முதல் நாள் ஆட்டத்தில் லபுசன், ஸ்டீவ் ஸ்மித்….!!!

கல்லேவில் ஆஸ்திரேலியா அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் 2-வது டெஸ்ட் மேட்ச் தொடங்கியுள்ளது. இந்த மேட்சில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் முதலில் களமிறங்கிய டேவிட் வார்னர் 5 ரன்களும், உஸ்மான் சுவாஜா 37 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். அதன் பிறகு களம் இறங்கிய லபுசன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 104 ரன்கள் எடுத்திருந்தார். இதனையடுத்து 3-வது விக்கெட்டில் களமிறங்கிய லபுசன், ஸ்மித் ஜோடி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

மலேசியா மாஸ்டர் பேட்மிட்டன் தொடர்…. இந்திய வீராங்கனை பி.வி சிந்து தோல்வி…!!!

மலேசியா தலைநகர் கோலாம்பூரில் மாஸ்டர்ஸ் பேட்மிட்டன் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தொடரின் காலிறுதியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து மற்றும் சீன வீராங்கனை டாய் சூ யீங் ஆகியோர் மோதினர். இந்த போட்டியில் பிவி சிந்து 13-21, 21-12, 12-21 என்ற கணக்கில் தோல்வியை தழுவினார். இதில் சீன வீராங்கனை 21-12 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

2சிக்ஸ்… 4போர்ஸ்… செம அடிஅடித்த சூரியகுமார்… ஜோர்டன் பந்தில் அவுட்…!!

இந்தியா – இங்கிலாந்து இடையான முதலாவது 20 ஓவர் வர கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. இன்று இரவு 10:30 மணிக்கு ரோஸ் பவுல் மைதானத்தில் சவுத்தாம்ப்டனில் தொடங்குகின்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதை தொடர்ந்து தொடக்க வீரராக கேப்டன் ரோஹித் சர்மா  மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். கேப்டன் ரோஹித் சர்மா 14பந்தில் 24ரன்னிலும், இஷான் கிஷன் 10 பந்தில் 8 ரன்னிலும், தீபக் ஹூடா […]

Categories
சற்றுமுன் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

3 விக்கெட் இழந்த இந்தியா…! அதிரடி காட்டும் பாண்டியா…. 10ஓவரில் அதிரடி ரன் குவிப்பு ..!!

இந்தியா – இங்கிலாந்து இடையான முதலாவது 20 ஓவர் வர கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. இன்று இரவு 10:30 மணிக்கு ரோஸ் பவுல் மைதானத்தில் சவுத்தாம்ப்டனில் தொடங்குகின்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதை தொடர்ந்து தொடக்க வீரராக கேப்டன் ரோஹித் சர்மா  மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். கேப்டன் ரோஹித் சர்மா 14பந்தில் 24ரன்னிலும், இஷான் கிஷன் 10 பந்தில் 8 ரன்னிலும், தீபக் ஹூடா […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கிங் கோலியை பின்தள்ளிய ரோஹித் ..! புதிய சாதனை படைத்து அசத்தல்…!!

இந்தியா – இங்கிலாந்து இடையான முதலாவது 20 ஓவர் வர கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. இன்று இரவு 10:30 மணிக்கு ரோஸ் பவுல் மைதானத்தில் சவுத்தாம்ப்டனில் தொடங்குகின்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதை தொடர்ந்து தொடக்க வீரராக கேப்டன் ரோஹித் சர்மா  மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். கேப்டன் ரோஹித் சர்மா 14பந்தில் 24ரன்னிலும், இஷான் கிஷன் 10 பந்தில் 8 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ரோஹித், கிஷான் அவுட்…! மரண அடி அடிக்கும் தீபக் ஹூடா… இந்தியாவுக்கு 2விக்கெட் காலி ..!!

இந்தியா – இங்கிலாந்து இடையான முதலாவது 20 ஓவர் வர கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. இன்று இரவு 10:30 மணிக்கு ரோஸ் பவுல் மைதானத்தில் சவுத்தாம்ப்டனில் தொடங்குகின்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதை தொடர்ந்து தொடக்க வீரராக கேப்டன் ரோஹித் சர்மா  மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். கேப்டன் ரோஹித் சர்மா 14பந்தில் 24ரன்னிலும், இஷான் கிஷன் 10 பந்தில் 8 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கேப்டன் ரோஹித் அவுட்…! ஷாக் ஆன ரசிகர்கள்… முதல் விக்கெட் காலி …!!

இந்தியா – இங்கிலாந்து இடையான முதலாவது 20 ஓவர் வர கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. இன்று இரவு 10:30 மணிக்கு ரோஸ் பவுல் மைதானத்தில் சவுத்தாம்ப்டனில் தொடங்குகின்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதை தொடர்ந்து தொடக்க வீரராக கேப்டன் ரோஹித் சர்மா  மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். இந்திய அணி 2 ஓவருக்கு விக்கெட் இழப்பின்றி 20 ரன்களை  எடுத்து அதிரடியாக தொடங்கிய நிலையில் 2.5ஓவரில் […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

2 ஓவருக்கு 20ரன்கள்… தொடக்கமே அதிரடி…. கலக்கும் ரோஹித் சர்மா ..!!

இந்தியா – இங்கிலாந்து இடையான முதலாவது 20 ஓவர் வர கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. இன்று இரவு 10:30 மணிக்கு ரோஸ் பவுல் மைதானத்தில் சவுத்தாம்ப்டனில் தொடங்குகின்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதை தொடர்ந்து தொடக்க வீரராக கேப்டன் ரோஹித் சர்மா  மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். இந்திய அணி 2 ஓவருக்கு விக்கெட் இழப்பின்றி 20 ரன்களை எடுத்துள்ளது.

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அதிரடி… சரவெடி…. அனல்பறக்கும் முதல் T20…. இந்தியா Vs இங்கிலாந்து…. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்…!

இந்தியா – இங்கிலாந்து இடையான முதலாவது 20 ஓவர் வர கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. இன்று இரவு 10:30 மணிக்கு ரோஸ் பவுல் மைதானத்தில் சவுத்தாம்ப்டனில் தொடங்குகின்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது.கடந்த ஆண்டு இரு அணிகளுக்கும் இடையான நடைபெற்ற கடைசி ஐந்து  ஒரு ஆட்டங்களில் இந்தியா அதிகபட்சமாக மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் விளையாடும் 11பேர்: ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி.என்.பி.எல் கிரிக்கெட் மேட்ச்…. 44 ரன்கள் வித்தியாசத்தில்…. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றி…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில்  டி.என்.பி.எல் கிரிக்கெட் மேட்ச் நடைபெறுகிறது. இந்த தொடரில் நேற்று ரூபி திருச்சி வாரியர்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதியது. இதில் முதலில் களம் இறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த மேட்சில் 20 ஓவர்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதில் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து திருச்சி அணி களமிறங்கியது. இந்த அணிக்கு 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இருந்தது. ஆனால் 6 […]

Categories
விளையாட்டு

“வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடர்”… கேப்டன் ஷிகர் தவான் தலைமையில் இந்திய அணி…. இதோ முழு விபரம்….!!!!

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டி, 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இருஅணிகளும் மோதும் முதல் ஒரு நாள் போட்டி ஜூலை 22 ஆம் தேதி துவங்குகிறது. இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் உடனான ஒருநாள் தொடருக்காக இந்தியஅணி அறிவிக்கப்பட்டு உள்ளது. இவற்றில் ரோகித்சர்மா, விராட் கோலி, பும்ரா, ரிஷப் பண்ட், முகமது ஷமி போன்றோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவானும், துணைக்கேப்டனாக […]

Categories
விளையாட்டு

“விம்பிள்டன் டென்னிஸ்”… அரை இறுதிக்கு முன்னேறிய கிர்கியோஸ், ரபேல் நடால்…. வெளியான தகவல்….!!!!

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றாகிய விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடைபெறுகிறது. இவற்றில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்று ஆட்டத்தில் முன்னணி வீரரான ஸ்பெயினின் ரபேல்நடால், அமெரிக்க நாட்டின் டெய்லர் பிட்சுடன் மோதினார். ஆரம்பம் முதலே இரண்டு பேரும் ஆக்ரோஷமாக ஆடினர். இதன்காரணமாக முதல், 3-வது செட்டை டெய்லர்மற்றும் 2-வது, 4-வது செட்டை நடால் கைப்பற்றி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து 5-வது செட்டை நடால் வென்றுள்ளார். முடிவில் 3-6, 7-5, 3-6, 7-5, 7-6 என்ற […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ்….. சானியா மிர்சா ஜோடி தோல்வி…. வருத்தத்தில் ரசிகர்கள்….!!!

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற அறை இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் சானியா மிர்சா – மேட் பாவிக் ஜோடி, டெசிரே கிராசிக்- நீல் குப்ஸ்கி ஜோடியை எதிர்கொண்டு விளையாடியது. அப்போது சானியா மிர்சா- மேட்பாவிக் ஜோடி 6-4, 5-7, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
டென்னிஸ் விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ்….. ஹாலெப், ரிபாகினா அரையிறுதிக்கு முனேற்றம்….!!!

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று காலிறுதி சுற்று நடைபெற்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப், அமெரிக்க வீராங்கனை அமண்டா அனிசிமோவாவுடன் மோதினார். அப்போது ஹாலெப் 6-2, 6-4 என்ற நேர் செட்டுகளில் வென்று அரையிறுதிக்கு சென்றுள்ளார். மற்றொரு போட்டியில் கஜஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, ஆஸ்திரேலிய வீராங்கனை அஜிலா டாம்ஜனோவிக்குடன் 4-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வென்று தகுதி பெற்றுள்ளார்.

Categories
மற்றவை விளையாட்டு

காமன்வெல்த் வாள்வீச்சு போட்டி… தமிழக வீராங்கனைகள் தேர்வு…. வெளியான முக்கிய தகவல்…!!!

தமிழ்நாடு வாள்வீச்சு சங்கத்தின் அடாக் கமிட்டி தலைவர் தனசேகரன் மற்றும் கன்வீனர் கருணாமூர்த்தி ஆகியோர் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர். அதன்படி லண்டனில் ஆகஸ்டு 9-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற இருக்கிறது. அதன்பிறகு ஒடிசா மாநிலத்தில் காமன்வெல்த் வாள்வீச்சு போட்டிக்கு அனுப்புவதற்காக வீரர் வீராங்கனைகளை தேர்வு செய்யும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 3 வீராங்கனைகள் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் சென்னையைச் சேர்ந்த ஜாய்ஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி…. இங்கிலாந்து அணியினர் புதிய சாதனை…!!!

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்ட நிலையில், தற்போது பர்மிங்ஹாமில் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 4 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் நேற்று 5-ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இந்த மேட்சில் இங்கிலாந்து 2 விக்கெட்டுகளை விட்டுக் கொடுத்து வெற்றி பெற்றதால் 2-2 என்ற கணக்கில் மேட்ச் சமநிலையில் முடிந்தது. இதில் இங்கிலாந்து அணியினர் 378 ரன்கள் எடுத்து புதிய சாதனையை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING: இந்திய அணி புதிய கேப்டன்…. BCCI அதிரடி அறிவிப்பு….!!!!

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி வருகிற ஜூலை 22ஆம் தேதி தொடங்குகிறது. ரோகித் சர்மா ,விராட் கோலி ,பும்ரா ,ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணி : ஷிகர் தவான் , ரவீந்திர ஜடேஜா , ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா, […]

Categories
விளையாட்டு

“முதல் 20 ஓவர் போட்டி”… இந்தியா VS இங்கிலாந்து நாளை (ஜூலை.7)…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!

இந்தியாவுக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 378 ரன் இலக்கை எட்டிபிடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது. சென்ற வருடம் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்ட இந்த போட்டியானது பர்மிங்காமிலுள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நடத்தப்பட்டது. இந்த வெற்றி வாயிலாக 5 போட்டி கொண்ட டெஸ்ட்தொடர் 2-2 என்ற கணக்கில் சம நிலையில் முடிந்தது. இதையடுத்து இருஅணிகள் இடையில் மூன்று 20 ஓவர் ஆட்டம் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்தியா […]

Categories

Tech |