Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#CWG22 : பரபரப்பான இறுதிப்போட்டி….. “ஹர்மன் ப்ரீத் அதிரடி வீண்”….. 10 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய ஆஸி.,.!!

காமன்வெல்த் இறுதி போட்டியில் இந்திய அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா.  இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது 2022 காமன்வெல்த் போட்டிகள்.. வரலாற்றிலேயே முதன்முறையாக மகளிர் டி20 கிரிக்கெட் போட்டிகளும் இதில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து உட்பட உலகின் டாப் 8 அணிகள் பங்கேற்ற நிலையில், லீக் போட்டிகள் கடந்த ஜூலை 29ஆம் தேதி தொடங்கி நடந்து முடிந்த நிலையில், குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

செம பவுலிங்…… சுழலில் சிக்கிய WI….. 88 ரன்கள் வித்தியாசத்தில் IND அசத்தல் வெற்றி…!!!

வெஸ்ட் இண்டீஸ் அணியை 100 ரன்களில் சுருட்டி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே தற்போது டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய அணி நேற்று நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் நேற்று 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் லாடர்ஹில்லில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்த ஆட்டத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#WIvIND : மிரட்டல் பவுலிங்…. “100 ரன்களில் சுருண்ட விண்டீஸ்”…. 4-1 என்ற கணக்கில் அசத்திய இந்தியா..!!

வெஸ்ட் இண்டீஸ் அணியை 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று அசத்தியது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே தற்போது டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய அணி நேற்று நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இன்று 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் லாடர்ஹில்லில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பொளந்து கட்டிய ஸ்ரேயஸ்….. மிரட்டிய ஹூடா….. 189 ரன்கள் இலக்கு…. எட்டுமா WI..!!

ஸ்ரேயஸ் அதிரடியால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 189 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி.  இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே தற்போது டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய அணி நேற்று நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இன்று 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் லாடர்ஹில்லில் இரவு 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஷ்ரேயஸ் அரைசதம், மிரட்டிய ஹூடா….. “15 ஓவரில் 141/3″….. களத்தில் ஹர்திக்…. பினிஷிங் செய்வாரா?

ஷ்ரேயஸ் ஐயர் அதிரடியால் 15 ஓவரில் 3 விக்கெட் இழந்து 141 ரன்கள் எடுத்து இந்திய அணி விளையாடி வருகிறது.  இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே தற்போது டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய அணி நேற்று நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இன்று 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் லாடர்ஹில்லில் இரவு 8 […]

Categories
மற்றவை விளையாட்டு

காமன்வெல்த் ஈட்டி எறிதல் போட்டி…. பதக்கம் வென்ற முதல் இந்திய பெண்….!!!!

இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் இந்தியா 19 வெண்கல பதக்கங்கள், 12 வெள்ளி பதக்கங்கள், 16 தங்கப்பதக்கங்கள் என மொத்தம் 47 பதக்கங்களை வென்றுள்ளது. இதனால் பதக்க பட்டியலில் 5-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. இன்று பெண்களுக்கான 60 மீட்டர் தூரம் ஈட்டி எறிதல் போட்டி நடைபெற்றது. இதில் அன்னுராணி மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார். இவர் ஈட்டி எறிதல் போட்டியில் பதக்கம் வென்ற […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

காமன்வெல்த் பேட்மிட்டன் அரையிறுதி சுற்று…. பிவி சிந்து மற்றும் லக்ஷயா சென் வெற்றி….!!!

இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகின்றனர். இன்று பெண்களுக்கான அரை இறுதி பேட்மிட்டன் போட்டி நடைபெற்றது. இதை இந்திய வீராங்கனை பிவி சிந்து சிங்கப்பூர் வீராங்கனையுடன் மோதினார். இதில் பிவி சிந்து 21-19, 21-17 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளார். அதன் பிறகு ஆண்களுக்கான அரை இறுதி பேட்மிட்டன் தொடரில் இந்திய வீரர் லக்ஷயா சென் சிங்கப்பூர் வீரருடன் மோதினார். […]

Categories
விளையாட்டு

காமன்வெல்த் போட்டி….. நிகாத் ஜரீன் தங்கம் வென்று சாதனை….. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

காமன்வெல்த் பெண்களுக்கான 50 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் இறுதி போட்டியில் வடக்கு அயர்லாந்தின் கார்லி எம்சி நௌலை இன்று எதிர் கொண்டார். இந்த போட்டியில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிகாத் ஜரீன் 5-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டி சென்றார். இதன் மூலம் இன்று மட்டும் குத்துச்சண்டையில் இந்தியா 3-வது தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளது.

Categories
விளையாட்டு

“மும்முறை தாண்டுதல் போட்டி”… இந்தியாவுக்கு பெருமை சேர்த்த வீரர்கள்….!!!!

இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்துவருகிறது. இன்று நடந்த பெண்களுக்கான 48 கிலோ எடைப் பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் நீத்து கங்காஸ் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். ஆண்களுக்கான 51 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் அமித் பங்கால் தங்கம் வென்று அசத்தினார். இந்த நிலையில் காமன்வெல்த் மும்முறை தாண்டுதல் போட்டியில் இன்று இந்தியாவின் எல்தோஸ் பால் தங்கப் பதக்கமும், அப்துல்லா அபுபக்கர் வெள்ளிப் பதக்கமும் […]

Categories
விளையாட்டு

“காமன்வெல்த் குத்துச்சண்டை”…. இந்தியாவுக்கு 2 தங்கப்பதக்கம்…. வெளியான அறிவிப்பு….!!!!

இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்துவருகிறது. இன்று நடந்த பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவு குத்துச் சண்டை போட்டியில் இந்தியாவின் நீத்துகங்காஸ் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். அதேபோன்று ஆண்களுக்கான 51 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் அமித் பங்கால் தங்கம் வென்று அசத்தினார். இந்த நிலையில் காமன் வெல்த் மும்முறை தாண்டுதல் போட்டியில் இன்று இந்தியாவின் எல்தோஸ் பால் தங்கப்பதக்கமும், அப்துல்லா அபுபக்கர் வெள்ளிப்பதக்கமும் வென்றிருக்கின்றனர். இதன் வாயிலாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

வெற்றிக்குப்பின்….. மைதானத்தில் ரசிகர்களை சந்தித்த “ஹிட் மேன்”….. நெகிழ்ச்சி சம்பவம்..!!

நேற்றைய போட்டிக்கு பிறகு அனைத்து ரசிகர்களையும் ரோஹித் சர்மா சந்தித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே ஆன டி20 கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் ஏற்கனவே முடிந்த நிலையில், 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்தது. இந்நிலையில் நேற்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நான்காவது டி20 நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இந்த ஸ்கோர் போதும்னு நெனைக்கல…. “ஏன்னா அவங்க பேட்டிங் லைன் அப்டி”….. வெற்றிக்குப்பின் WI வீரர்களை புகழ்ந்த ஹிட் மேன்..!!

வெஸ்ட் இண்டீஸ் அணியை மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே ஆன டி20 கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் ஏற்கனவே முடிந்த நிலையில், 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்தது. இந்நிலையில் நேற்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நான்காவது டி20 நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#WIvIND : இன்று கடைசி போட்டி…. “வலுவாக இருக்கும் IND”….. வெல்லுமா வெஸ்ட் இண்டீஸ்?

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே கடைசி டி20 போட்டி இன்று நடக்கிறது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே ஆன டி20 கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் ஏற்கனவே முடிந்த நிலையில், 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்தது. இந்நிலையில் நேற்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நான்காவது டி20 நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சேஸ் பண்ணிருக்கலாம்….. நா அவுட் ஆகிருக்க கூடாது…. “பாட்னர்ஷிப் இல்ல”…. தோல்விக்கு பின் பூரான் பேசியது இதுதான்…!!

பார்ட்னர்ஷிப் அமைக்காதது தான் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார்.. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே ஆன டி20 கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் ஏற்கனவே முடிந்த நிலையில், 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்தது. இந்நிலையில் நேற்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நான்காவது டி20 நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அதிரடி சரவெடியில்…. ‘ஹிட் மேன்’ ரெக்கார்டை காலி செய்த “ஸ்மிருதி”…… என்ன சாதனை தெரியுமா?…. நீங்களே பாருங்க..!!

ரோகித் சர்மாவின் சாதனை மட்டுமில்லாமல் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் இந்திய வீர மங்கை ஸ்மிருதி மந்தானா…. இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது உலகப் புகழ்பெற்ற 2022 காமன்வெல்த் போட்டிகள்.. வரலாற்றிலேயே முதன்முறையாக மகளிர் டி20 கிரிக்கெட் போட்டிகளும் இதில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து உட்பட உலகின் டாப் 8 அணிகள் பங்கேற்ற நிலையில், லீக்  போட்டிகள் கடந்த ஜூலை 29ஆம் தேதி தொடங்கி நடந்து முடிந்த நிலையில், குரூப் ஏ […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஹிட் மேன், பண்ட் அபாரம்….. இறுதியில் மிரட்டிய அக்சர்….. WIக்கு 192 இலக்காக நிர்ணயித்தது IND..!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 191 ரன்கள் குவித்தது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் மற்றும் மூன்றாவது போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலை இன்று 4ஆவது போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvsWI : 4ஆவது டி20 கிரிக்கெட்… டாஸ் போட்டாச்சு… இந்தியா 1st பேட்டிங் ..!!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. இந்த நிலையில் இன்று 4ஆவது டி20 கிரிக்கெட் போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி களம் காண்கிறது. அதே நேரத்தில் […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvsWI : 4ஆவது டி20 போட்டி…! எமனாக வந்த வானிலை …. BCCI புது அறிவிப்பு …!!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. இந்த நிலையில் இன்று 4ஆவது டி20 கிரிக்கெட் போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி களம் காண்கிறது. அதே நேரத்தில் […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvsWI : 4ஆவது டி20 போட்டி… திடீர் அறிவிப்பால்…. போட்டி தாமதம் ….!!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. இந்த நிலையில் இன்று 4ஆவது டி20 கிரிக்கெட் போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி களம் காண்கிறது. அதே நேரத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvsWI: கண்ணா…! நல்லா பாரு… என்னோட பேட்டிங்கை… ட்விட் போட்ட BCCI ..!!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. இந்த நிலையில் இன்று 4ஆவது டி20 கிரிக்கெட் போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி களம் காண்கிறது. அதே நேரத்தில் […]

Categories
மாநில செய்திகள் விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட்….. பலம் வாய்ந்த அமெரிக்காவை வீழ்த்தியது இந்திய ‘பி’ அணி..!!

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பலம் வாய்ந்த அமெரிக்க அணியை வீழ்த்தியது இந்திய பி அணி. செஸ் ஒலிம்பியாட் போட்டி 8ஆவது சுற்று ஓபன் பிரிவில் இந்திய பி அணி அமெரிக்க அணியை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. மிகவும் வலிமையான அணியாக கருதக்கூடிய அமெரிக்க அணியை இந்திய அணி மிகவும் எளிதாக வீழ்த்தியுள்ளது. இந்திய பி அணி வீரர்கள் குகேஷ், ரவுனக் சத்வானி வெற்றி பெற்ற நிலையில். பிரக்ஞானந்தா, சரின் நிஹல் டிரா செய்தனர். சென்னையை அடுத்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சொதப்பும் கோலி…. “டி20 போட்டியில் ஆடுவாரா?”…. இவர்கள் கையில் தான் இருக்கிறது…. அருண் துமால் பேட்டி..!!

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் கோலி விளையாடுவது தேர்வு குழுவினரின் கையில் தான் இருக்கிறது என்று பிசிசிஐயின் முக்கிய நிர்வாகியான அருண் துமால் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் விராட் கோலியை தெரியாதவர்களே கிடையாது. கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை வசமாக்கிய விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பேட்டிங்கில் சொதப்பி வருவது அவரது ரசிகர்களுக்கு கவலை அடைய செய்துள்ளது. தொடர்ந்து பேட்டிங்கில் சறுக்கல்களை சந்தித்து வருகிறார் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்கள் விளாசியுள்ள […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஸ்மிரிதி மந்தனா அதிரடி ஆட்டம்…! இங்கிலாந்தை அலறவிட்ட இந்தியா… பைனலுக்குள் நுழைந்தது …!!

காமன்வெல்த் விளையாட்டு 2022இல் பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று இந்திய அணி – இங்கிலாந்து அணிகள் மோதின. இங்கிலாந்தின் எட்ஜ்பாஸ்டன் பகுதியில் உள்ள பர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரராக ஸ்மிரிதி மந்தனா, ஜெமிமாஹ் ரொட்ரிகோஸ் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 20 ஓவர்களில் 5விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து. பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6விக்கெட் […]

Categories
கால் பந்து சற்றுமுன் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

Breaking: காமன்வெல்த் பைனலுக்கு…. ”இந்தியா தகுதி”… கலக்கிய மகளிர் அணி …!!

பரபரப்பான அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அரை இறுதிக்கு சென்றது. இங்கிலாந்தை நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நிலையில் இந்த அறிவிப்பானது  வெளியாகி இருக்கிறது.காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டிக்கு இந்தியா தற்போது தகுதி பெற்று இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நிலையில் காமன்வெல்த் இறுதி போட்டிக்கு இந்தியா தற்போது தகுதி பெற்று கிரிக்கெட்டில் பதக்கத்தை உறுதி செய்தது இந்தியா. இந்திய அணிக்கு […]

Categories
மற்றவை விளையாட்டு

மல்யுத்த போட்டியில் வெற்றி பெற்ற இந்திய வீரர்கள்….. டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி….!!!!

இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் இந்திய வீரர்கள் 3 தங்கப்பதக்கம் உட்பட 6 பதக்கங்களை வென்றுள்ளனர். இந்நிலையில் மல்யுத்த போட்டியில் உள்ள அனைத்து பிரிவு களிலும் இந்திய வீரர்கள் வெற்றி செய்ததை மோஹித் கிரேவால் உறுதி செய்துள்ளார். இதன் காரணமாக பிரதமர் நரேந்திர மோடி காமன்வெல்த் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களை பாராட்டி ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் நம் நாட்டைச் சேர்ந்த  மல்யுத்த […]

Categories
விளையாட்டு ஹாக்கி

காமன்வெல்த் அரையிறுதி ஹாக்கி போட்டி…. இந்திய மகளிர் அணி தோல்வி….!!!!

இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் அரையிறுதி ஹாக்கி போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகள் மோதின. இந்நிலையில் 2 அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமமான நிலையில் இருந்ததால் பெனால்டி சூட் அவுட் முறை வழங்கப்பட்டது. இதில் ஆஸ்திரேலியா அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. மேலும் இந்திய அணி வெண்கல பதக்கத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

முடிஞ்சிபோச்சு…. டி20 கிரிக்கெட்டில்…. “இனி இவருக்கு இடமில்லை”…. பிசிசிஐ முடிவு என தகவல்.!!

இந்த வேகப்பந்து வீச்சாளர் இனி இந்திய அணியின் டி20 கிரிக்கெட் தொடரில் இடம்பெற மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியில் தற்போது பல மாற்றங்கள் அரங்கேறி வருவதை நாம் பார்த்து தான் வருகிறோம். அதன்படி பார்த்தோம் என்றால் சமீப காலமாக நடந்து முடிந்த டி20 தொடரில் எக்கச்சக்கமாக இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றது.. இதன் காரணமாக சீனியர் வீரர்கள் புறக்கணிக்கப்பட்டு இளம் வீரர்கள் அடங்கிய அணியே தேர்வு செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக சொன்னால் பந்துவீச்சை […]

Categories
விளையாட்டு

காமன்வெல்த் மல்யுத்தம்: அடுத்தடுத்து தங்கம் வெல்லும் இந்தியா…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!

இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது. நேற்றுவரை இந்தியா 6 தங்கம், 7வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களைப் பெற்று இருந்தது. இந்த நிலையில் இன்று இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. ஆண்கள் 65 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங்புனியா தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார். இதன் வாயிலாக இந்தியாவின் தங்கப்பதக்கம் 7 ஆக […]

Categories
விளையாட்டு

“காமன்வெல்த் மல்யுத்தம் போட்டி”…. தங்கம் வென்ற இந்திய வீரர்…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் காமன் வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்துவருகிறது. மல்யுத்த போட்டிகளில் இந்தியா ஒரேநாளில் 3 தங்க பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. நேற்று நடந்த ஆண்களுக்கான மல்யுத்தப் போட்டியில் 65 கிலோ எடைப் பிரிவுவில் இந்திய வீரர் பஜ்ரங்புனியா தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார். இதேபோன்று பெண்களுக்கான 62 கிலோ பிரிஸ்டைல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சாக்சிமாலிக் தங்கம் வென்றார். மேலும் 23வது வயதான இந்தியவீரர் தீபக் புனியா, பாகிஸ்தானின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20 உலக கோப்பை….. “தினேஷ் கார்த்திக்கிற்கு இடம் உண்டா”….. எங்க இறக்குவீங்க?…. ஆகாஷ் சோப்ராவின் கருத்து என்ன?

டி20 உலக கோப்பையில் தினேஷ் கார்த்திக் இடம்பிடிப்பது பற்றி கருத்து தெரிவித்துள்ளார் ஆகாஷ் சோப்ரா. இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. முதல் மற்றும் மூன்றாவது போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வென்றுள்ளது. இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து இருக்கிறது. மீதமுள்ள 2 போட்டிகள் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் இன்றும், நாளையும் நடைபெற இருக்கிறது. அக்டோபர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

எல்லா பக்கமும் அடிக்குறாரு…. “ஒரு குறையுமே இல்ல…. வேற லெவல் பேட்டிங்”…. யாருப்பா அது.!!

இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்று புகழ்ந்து தள்ளி உள்ளார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மா உடன் தொடக்க வீரராக களம் இறங்கி சிறப்பாக ஆடி வருகிறார். ஆனாலும் ஒரு சில முன்னால் வீரர்கள் இவரை தொடக்க ஆட்டக்காரராக இறக்குவது தவறு என்று கூறி வருகின்றனர். ஆனால் ரோகித் சர்மா தொடர்ச்சியாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvsWI : தொடரை கைப்பற்றுமா இந்தியா?…. சமன் செய்யுமா விண்டீஸ்?…. இன்று அனல் பறக்கும் ஆட்டம்..!!

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 4ஆவது டி20 போட்டி இன்று (6ஆம் தேதி) நடக்கிறது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. இந்த நிலையில் இன்று 4ஆவது டி20 கிரிக்கெட் போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvsWI : இவர்கள் தூக்கப்படுவார்களா?…. இந்த 2 பேருக்கும் வாய்ப்பு…. தகவல் இதோ..!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் இந்த 2 வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது இந்த நிலையில் இன்று 4ஆவது டி20 கிரிக்கெட் போட்டி அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. இதில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணியும், அதே […]

Categories
மற்றவை விளையாட்டு

உலக ஜூனியர் தடகள போட்டி…. இரட்டை பதக்கம் வென்று விவசாயி மகள் சாதனை….!!!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் மாவட்டத்தில் ஷாபர் ஜெய்பூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வரும் ஒரு விவசாயியின் மகள் ரூபால் சவுத்ரி. இவர் உலக தடகள ஜூனியர் போட்டியில் கலந்து கொண்டு இரட்டை பதக்கங்கள் வென்றுள்ளார். இதன் காரணமாக 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை ரூபால் சவுத்ரி பெற்றுள்ளார். இவர் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். அதன் பின் கடந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

3ஆவது போட்டியில் காயம்…. “4ஆவது டி20 போட்டியில் ஆடுவாரா ரோகித்?”….. வெளியான தகவல்..!!

மூன்றாவது போட்டியின் போது காயமடைந்த ரோகித் சர்மா நான்காவது போட்டியில் ஆடுவாரா என்று சந்தேகம் எழுந்த நிலையில், ஆடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 t20 கிரிக்கெட் தொடர் தற்போது வெஸ்ட் இண்டீசில்  நடைபெற்று வருகின்றது.. இதுவரை மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.. மேலும் மீதமுள்ள இரண்டு போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. நாளை அமெரிக்காவில் நடைபெறும் நான்காவது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

மறுபடியும் அதே தப்ப பண்ணுனா…. “இந்தியாவை வீழ்த்துவோம்”…. பாக். முன்னாள் வீரர் உறுதி…!!

ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா இப்படி செய்தால் பாகிஸ்தான் நிச்சயம் வெல்லும் என்று அந்நாட்டைச் சேர்ந்த முன்னாள் வீரர் ரசித் லத்தீப் உறுதியுடன் தெரிவித்துள்ளார். உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வருகின்ற அக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது. இந்த 2022 தொடரில் சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்க வேண்டும் என்று ஒவ்வொரு அணியும் மற்ற நாட்டு அணியுடன் டி20 தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகின்றது. கடந்தாண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் விராட் கோலி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK ஃபேன்ஸ்க்கு மீண்டும் ஷாக் கொடுத்த ஜடேஜா….. அப்ப இந்த அணியில் இவர் இல்லையா?…..!!!!

CSKவுடன் தொடர்ந்து விளையாடுவேன் என்ற ட்வீட்டை ஜடேஜா தற்போது நீக்கியுள்ளதால், இது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய வீரராக பார்க்கப்படுபவர் ரவீந்திர ஜடேஜா. தோனிக்கு அந்த அணியில் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவிற்கு முக்கியத்துவம் ஜடேஜாவுக்கும் இருந்து வந்தது. கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் தோனி கேப்டன் பதவி வேண்டாம் என்று கூற அந்த கேப்டன் பதவி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பல ஆண்டுகள் விளையாடி வந்த ரவீந்திர […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 மேட்ச்சில் கலந்து கொள்ள அவசர கால விசா…. அமெரிக்கா செல்லும் இந்திய வீரர்கள்….!!!

டி20 கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 5 சுற்றுகளாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 3 போட்டிகளில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. இந்த டி20 கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று ட்ரினிட்டாவிலும், 2,3-வது சுற்றுகள் செயிண்ட் கிட்ஸிலும் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் 4 மற்றும் 5-வது சுற்றுகள் அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடோ நகரில் நடைபெற இருக்கிறது. ஆனால் அமெரிக்கா செல்வதற்கு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணியில் உள்ள […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின்…. தவறவிட்ட சாதனைகள்…. இதோ சில தகவல்கள்….!!!

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக சச்சின் டெண்டுல்கர் திகழ்ந்தார். கடந்த 1989-ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். இவர் இந்திய அணிக்காக ஏராளமான சாதனைகளை படைத்துள்ளார். அதன்படி கிரிக்கெட்டில் 100 சதங்களை சச்சின் டெண்டுல்கர் அடித்துள்ளார். அதன் பிறகு 664 சர்வதேச போட்டிகளில் விளையாடி, 34,000 ரன்களை குவித்துள்ளார். அதன் பிறகு உலக கோப்பை கிரிக்கெட்டில் 2278 ரன்களை எடுத்து அதிக சதம் மற்றும் அரை சதம் அடித்துள்ளார். இது போன்ற பல சாதனைகளை  […]

Categories
விளையாட்டு

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்…. வரும் 17-ம் தேதி…. வெளியான அறிவிப்பு….!!!!

தென்ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 தொடரில் விளையாடியது. ஒரு நாள் தொடர் 1-1 எனும் கணக்கில் சமமாகியது. இதில் டி20 தொடரில் தென்ஆப்பிரிக்கா அணியானது 2-1 எனும் கணக்கில் கைப்பற்றியது. இருஅணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 17-ம் தேதி தொடங்கிறது. இந்த நிலையில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்காக இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அணியில் வேகப் பந்து வீச்சாளர் […]

Categories
விளையாட்டு

அரையிறுதிக்கு முன்னேறிய 3 பேர்…. குத்துச் சண்டையில் 3 பதக்கம் வென்ற இந்தியா…. வெளியான சூப்பர் தகவல்…!!!!

காமன் வெல்த் விளையாட்டு போட்டியில் குத்துச் சண்டையில் இந்தியாவுக்கு 3 பதக்கம் உறுதியாகியது. குத்துச்சண்டையில் இந்தியா சார்பாக 5 வீரர்கள், 5 வீராங்கனைகள் என மொத்தம் 10 பேர் பங்கேற்றுள்ளனர். இவற்றில் ஷிவதாபா, சுமித் குண்டு, ஆசிஷ் குமார் போன்றோர் முன்பே கால் இறுதியில் தோற்று வெளியேறியிருந்தனர். நேற்று நடைபெற்ற கால்இறுதியில் 3 இந்தியர்கள் வெற்றியடைந்தனர். இதன் காரணமாக குத்துச்சண்டையில் 3 பதக்கம் உறுதியாகியது. பெண்களுக்கான 50 கிலோ பிரிவில் நிஹாத் ஜரீன்கால் இறுதியில் வேல்ஸ் நாட்டு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#ICCRankings…. #WI க்கு எதிராக அடித்த அடி….. 2ஆவது இடத்தில் இந்திய வீரர் SKY…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!!

ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டிக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இந்திய அணி 19ஆவது ஓவரில் 3 விக்கெட் இழந்து 165 ரன்கள் எடுத்து வென்றது. இப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக ஆடி அணிக்கு வெற்றி தேடி தந்தார். சமீப காலமாகவே இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் தன்னுடைய […]

Categories
விளையாட்டு

“செஸ் ஒலிம்பியாட் போட்டி”… இன்று அர்மெனியாவுடன் மோதும் இந்திய “பி” அணி….!!!!

சர்வதேச செஸ் கூட்டமைப்பு, இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு அரசு சார்பாக 44வது செஸ்ஒலிம்பியாட் போட்டியானது சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர். இதில் ஆண்கள் பிரிவில் 188 அணிகள் மற்றும் பெண்கள் பிரிவில் 162 அணிகள் பங்கேற்றுள்ளன. 11 சுற்றுகளை கொண்ட இப்போட்டி சுவிஸ் முறையில் நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் இந்தியா சார்பாக மொத்தம் 6 அணிகள் பங்கேற்றுள்ளது. அதாவது ஆண்கள் […]

Categories
விளையாட்டு

“காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி”…. ஒரே நாளில் 4 பதக்கம் வென்ற இந்தியா…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

22வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியானது இங்கிலாந்திலுள்ள பர்மிங்காமில் நடந்து வருகிறது. 4வது நாள் போட்டி முடிவில் இந்தியா 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கம் பெற்றிருந்தது. இதையடுத்து நேற்றைய 5-வது நாளில் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம் உட்பட 4 பதக்கம் கிடைத்தது. லான் பவுல்ஸ் பந்தயத்தில் ரூபா ராணி , லவ்லி சவுபே, நயன்மோனி , பிங்கி சிங் போன்றோரை கொண்ட இந்திய பெண்கள் அணி தங்கம் வென்றது. […]

Categories
விளையாட்டு

காமன்வெல்த் போட்டி…… இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்….. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

காமன்வெல்த் பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. ஆண்களுக்கான பளுதூக்குதல் போட்டியின் 109 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் லவ்பிரீத்சிங் வெண்கலம் வென்றார். லவ்பிரீத்சிங் ஸ்னாட்ச் பிரிவில் 163 கிலோ, கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் 192 கிலோ என மொத்தம் 355 கிலோ எடையை தூக்கி வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஹிட்மேன் போனா என்ன…. நா இருக்கன்… “சூர்ய குமாரின் சரவெடியில் சிக்கிய WI”…. IND அசத்தல் வெற்றி..!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் சூர்ய குமார் யாதவ் அதிரடியால் இந்திய அணி  வென்றது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரை இந்திய அணி 3-3 என்று  முழுமையாக கைப்பற்றிய நிலையில், அடுத்ததாக டி20 தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகிறது. முதல் 2 டி20 போட்டி முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளது. இந்தநிலையில், நேற்று மூன்றாவது டி20 போட்டி வார்னர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#WIvIND : சூர்ய குமார் அதிரடியில்…. 2ஆவது வெற்றியை பதிவு செய்த இந்தியா…!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் இழந்து 165 என்ற இலக்கை எட்டியது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரை இந்திய அணி 3-3 என்று  முழுமையாக கைப்பற்றிய நிலையில், அடுத்ததாக டி20 தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகிறது. முதல் 2 டி20 போட்டி முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளது. இந்தநிலையில், இன்று மூன்றாவது டி20 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

மேயர்ஸ் அதிரடி…. 165 டார்கெட்…. இலக்கை எட்டுமா இந்தியா?

இந்திய அணிக்கு 165 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியை இந்தியா முழுமையாக கைப்பற்றிய நிலையில், அடுத்ததாக டி20 தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டி முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ள நிலையில், இன்று மூன்றாவது டி20 போட்டி வார்னர் பார்க்கில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி வெஸ்ட் […]

Categories
மற்றவை விளையாட்டு

BREAKING: தங்கம் வென்ற இந்தியா….. சிங்கப்பெண்கள் MASS…!!!!

இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் ‘லான் பவுல்ஸ்’ போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்றுள்ளது. ‘லான் பவுல்ஸில்’ தெ.ஆப்பிரிக்காவை எதிர்கொண்ட இந்திய அணி 17-10 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. இதன்மூலம் லான் பவுல்ஸ் போட்டியில் இந்திய அணி முதன்முறையாக பதக்கம் வென்றுள்ளது. அதுவும் தங்கமாக அமைந்தது மகிழ்ச்சியே.

Categories
மற்றவை மாநில செய்திகள் விளையாட்டு

FLASH NEWS: தமிழக வீராங்கனை தனலட்சுமி 3 ஆண்டுகள் விளையாட தடை….!!!!

இந்தியாவின் முன்னணி தடகள வீராங்கனை ஆன தமிழக வீராங்கனை தனலட்சுமி காமன்வெல்த் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். ஊக்க மருந்து சோதனையில் அவர் தோல்வியுற்றதால் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் காமன்வெல்த் போட்டியில் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமிக்கு 3 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |