இந்தியா – ஜிம்பாபே அணிகள் இன்று முதல் ஒருநாள் போட்டியில் மோதுகின்றது. ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது இந்திய அணி.இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், கடைசி கட்டத்தில் கே.எல் ராகுல் கேப்டன் ஆக செயல்பட வேண்டும் என்று பிசிசிஐ அறிவித்தது.. இந்த நிலையில் முதல் போட்டி ஹராரேயில் இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 12 : 45 மணிக்கு நடைபெறுகிறது.. இந்த […]
