ஒரு போட்டியில் வெற்றிபெற மூலதனமாக அமைவதே பார்ட்னர்ஷிப்தான். இந்திய கிரிக்கெட்டின் டிக்ஷனரியாக விளங்கும் சச்சின் – டிராவிட் ஆகியோர் நியூசிலாந்துக்கு எதிராக பார்ட்னர்ஷிப்பில் சாதனைப் படைத்து 20 ஆண்டுகள் நிறைவடைகின்றன. தோனி கேப்டன் பொறுப்பை ஏற்றதிலிருந்து அதிலிருந்து விலகியவரை, ஒவ்வொரு போட்டி முடிந்த பிறகும் அது வெற்றி, தோல்வி எதுவாக இருந்தாலும் பார்ட்னர்ஷிப் குறித்து அவரது பேச்சைத்தான் நாம் அதிகம் கேட்டிருப்போம். முதல் பேட்டிங்கோ அல்லது சேஸிங்கோ ஒரு அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிவை நோக்கிச் […]
