இந்தியா – நியூஸிலாந்து மோதும் 3ஆவது போட்டியில் நியூஸிலாந்து அணி டாஸ் வெற்றி பெற்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. நியூஸிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளைக் கொண்ட இந்த ஒருநாள் தொடரின் முதல் 2 ஆட்டங்களில் நியூஸிலாந்து அணி அபார வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிய நிலையில், கடைசி ஒருநாள் போட்டி மவுண்ட் மவுங்கானுய் நகரில் உள்ள பே ஓவல் மைதானத்தில் இன்று […]
