12 அணிகள் விளையாடும் 9வது புரோ கபடி லீக்போட்டிகள் வரும் அக்டோபர் 7ம் தேதி முதல் துவங்கவுள்ளது. டிசம்பர் மாதம் இறுதி வரையிலும் நடைபெற இருக்கும் இந்த தொடருக்கான லீக்சுற்று ஆட்டங்கள் பெங்களூரு, புனே, ஐதராபாத் போன்ற 3 நகரங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தொடருக்கான 5-வது சீசனில் தமிழகத்தின் தலைநகரான சென்னையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட அணி தமிழ் தலைவாஸ். சென்ற 4 சீசன்களில் ஒரு முறைகூட பிளேஆப் சுற்றுக்கு தகுதிபெறாத இந்த அணி, அதனை மாற்றும் […]
