டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 138 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான் அணி . 2022 டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் இன்று பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் விளையாடி வருகிறது. மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டி இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச முடிவு செய்தார். இதை எடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் […]
