இந்த வீரர் தான் பாகிஸ்தானுக்கு சவாலாக இருப்பார் என்று பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற 27ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் ஆசிய கண்டத்தின் 6 அணிகள் பங்கேற்கிறது. 20 ஓவராக நடைபெறும் இந்தப் போட்டியில் ஆகஸ்ட் 28ஆம் தேதி துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றது. இந்த இரு […]
