கோலியுடன் சேர்ந்து பேட்டிங் ஆடுவது எனக்கு மிகப் பிடிக்கும் என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ஆசியக்கோப்பை தொடரில் நேற்று முன்தினம் இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் துபாய் சர்வதேச மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச முடிவு செய்ததை தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 192 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஹாங்காங் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து […]
