யார்க்கரால் தன்னை அவுட் ஆக்கிய பும்ராவை பார்த்து கைதட்டிய ஆரோன் பிஞ்சுக்கு சமூக வலைத் தளங்களில் பாராட்டுக்கள் குவிகிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி. இதில் மொகாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் 2ஆவது டி20 போட்டி நேற்று மகாராஷ்டிரா […]
