மகளிர் ஆசியக்கோப்பை 2ஆவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது இலங்கை அணி.. 8ஆவது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் வங்கதேசத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில் மொத்தம் 7 அணிகள் பங்கேற்றது. இதில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. நடப்புச் சாம்பியன் வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மலேசியா ஆகிய 3 அணிகள் வெளியேறியது. […]
