ஜப்பான் ஓபன் பேட்மிட்டன் போட்டி ஒசாகா நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீரர் பிரனோய், என்ஜி கா லாங் அங்கஸ் உடன் மோதினார். இந்த போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது என்ஜி கா லாங் அங்கஸ் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார். இதனால் இந்திய வீரர் பிரனோய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்த போட்டியில் பிரனோய் வெற்றி பெற்றதால் கால் இறுதி சுற்றுக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இந்நிலையில் இன்று நடைபெற்ற பரபரப்பான […]
