சிம்மம் ராசி அன்பர்களே…! குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் விலகும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். திருமண சுபகாரியம் நல்லதாக நடக்கும். மருத்துவ செலவுகள் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கண்டிப்பாக கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும். பொருள்களை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் பொழுது கவனம் அவசியம். வீண் சங்கடம் ஏற்படும். பணவரவு ஓரளவு திருப்தியை கொடுக்கும். பெண்களுக்கு மனதில் சங்கடம் ஏற்பட்டு விலகும். தேவைகளை குறைத்துக் கொள்ள பாருங்கள். எது இருக்கிறது அதனை வைத்து இன்றைய நாளை […]