விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று இறைவன் வழிபாட்டால் வளர்ச்சி காணவேண்டிய நாளாக இருக்கும். தொழில் ரீதியாக மறைமுகப் போட்டிகள் ஏற்படலாம். வாகன வழியில் திடீர் செலவுகள் உருவாகும். அலைச்சலுக்கு ஏற்ற ஆதாயம் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். உடல் ஆரோக்யம் சீராக இருக்கும். வீண் அலைச்சலைத் தவிர்க்க வேண்டும். கடினமான பணிகள் எளிதாக முடியும். அனைத்து வகையிலும் நன்மை உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும்போது கவனம் தேவை. கடனை விரைவில் அடைத்து விடுவீர்கள். உடல் உழைப்பு அதிகமாக இருக்கும். […]