கும்பம் ராசி அன்பர்களே..! இன்று விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாளாக இருக்கும். வீடு, இடம் வாங்கக்கூடிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது ரொம்ப நல்லது. வீண் செலவுகள் அதிகரிக்கும். காரியத்தில் தாமதம் ஏற்படும். உடல் மற்றும் மனச்சோர்வு ஏற்படலாம். கண்மூடித்தனமாக எதையும் செய்யாமல் யோசித்து செய்வது ரொம்ப நல்லது. தாய் தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளுங்கள். பழைய பாக்கிகள் தாமதத்திற்கு பிறகு வந்துச்சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டியதிருக்கும். […]