கன்னி ராசி அன்பர்களே..! புதிய ஒப்பந்தங்களை தள்ளி வைக்க வேண்டும். இருப்பதை வைத்து மகிழ்வது நல்லது. பெரிய தொகையை கடனாக வாங்க வேண்டாம். இன்று பணிகளில் நேர்த்தி நிறைந்து காணப்படும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு எளிதில் நிறைவேறும். சேமிக்கக்கூடிய பணவரவு வந்துசேரும். வெகுநாள் காணாமல் தேடிய பொருளை இன்று கண்டுபிடித்து விடலாம். புதிய முயற்சியால் அனைத்து விஷயங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். காரியத்தில் அனுகூலமும் உண்டாகும். செல்வாக்கில் முன்னேற்றம் ஏற்படும். கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் […]