சிம்ம ராசி அன்பர்களே…!! இன்று தடைகள் அனைத்தும் விலகி செல்லும் நாளாக இருக்கும். வாய்ப்புகள் வாயில் தேடி வரும். குடும்ப சுமை கொஞ்சம் இருக்கும் , கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். இன்று உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும் , இனிமையான நாளாக இருக்கும். நீங்கள் எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். சுப விரயம் கொஞ்சம் அதிகரிக்கும் , பார்த்துக் கொள்ளுங்கள். தொழில் ரீதியாக புதிய அனுபவங்கள் ஏற்படலாம். மாமன் , மைத்துனர் வழியில் […]
