தனது அன்பான வார்த்தையால் அனைவரையும் கவரக்கூடிய மேஷராசி அன்பர்களே..!! இன்று நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். அஜீரண கோளாறுகள் போன்றவை ஏற்படக்கூடும். ஆகையால் உடல்நிலையில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். மனைவின் கழகத்தால் மற்றவர்களின் பகை ஏற்படக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். அதிகாரிகளிடம் பணிவாக நடத்தல் அவசியமாக இருக்கும். இன்று அனுகூலமான பலன்கள் ஓரளவு கிடைக்கும். பணவரவு மன திருப்தியை கொடுப்பதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகமும், அவரது நட்பும் கிடைக்கப்பெறுவீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாகவே […]
