தன்னம்பிக்கையுடன் முன்னேறிச் செல்லும் தனுசு ராசி அன்பர்களே..!! இன்று அடுத்தவர் மீதான நம்பிக்கை உங்களுக்கு குறையும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறுவதற்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வீர்கள். சராசரி பணவரவு கிடைக்கும். உடல்நலத்தில் கவனம் இருக்கட்டும். தாயின் அன்பு, ஆசி மனதிற்கு ஆறுதலை கொடுக்கும். இன்று வீண் செலவுகள் கொஞ்சம் ஏற்படும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபட வேண்டியிருக்கும். மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு வழியே சென்று உதவிகளை செய்வதை மிகவும் தவிர்ப்பது நல்லது. […]
