காரியத்தை கண்ணும் கருத்துமாக செய்யக்கூடிய கன்னிராசி அன்பர்களே..!! இன்று வருமானம் அதிகரித்து வளம் பெருகும் நாளாக இருக்கும். வாழ்க்கை தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். மங்கல செய்தி ஒன்று மனை தேடி வந்து சேரும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். சகோதர சச்சரவு விலகி செல்லும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறக்கூடும். பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் ஏற்படும். சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள். குடும்பத்தில் அமைதி குறைவது போல் தோன்றும். […]
