ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று செல்வாக்கு உங்களுக்கு உயரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதே போல நீங்கள் தொழிலுக்காக எடுக்க கூடிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். இல்லத்தில் நல்ல காரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் ரொம்ப நல்ல படியாக இருக்கும். பழைய சிக்கல்கள் அனைத்தும் தீரும். உங்களை எதிர்த்து செயல்பட்டவர்கள் தாமாகவே விலகிச் சென்று விடுவார்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பொருளாதார […]
