தனுசு ராசி அன்பர்களே..!! இன்று தன வரவு கூடும் நாளாக இருக்கும். எதிரிகள் பணிந்து செல்வார்கள். எதிர்ப்புகள் குறையும். நண்பர்கள் உதவி உங்களுக்கு நன்மையை கொடுக்கும். நீங்கள் எண்ணிய காரியங்கள் எண்ணிய படியே நடக்கும். பெயரும் புகழும் ஓங்கி நிற்கும். புதிய பெண் சினேகம் புத்துணர்ச்சியைக் கொடுக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவுகள் மட்டும் கூடும். கல்வியில் முன்னேற வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவீர்கள். எதிர்ப்புகள் விலகி செல்லும். காரியத்தில் அனுகூலமும் ஏற்படும். முக்கிய […]
