சிம்மம் ராசி அன்பர்களே..!! உங்களை சிலர் ஏளனமாக பேசக்கூடும். பணியை நிறைவேற்றுவதில் கவனம் நல்லது. தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு படிப்படியாக நிறைவேறும். முக்கிய செலவுக்காக கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள். உணவு உண்பதில் கட்டுப்பாடு நல்லது. இன்று தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் கொஞ்சம் அதிகரிக்கும். வாடிக்கையாளர் களை அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது. பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை […]
