மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள் .பணவரவு திருப்திகரமாக இருக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விஐபிக்களின் சந்திப்புகளும் கிடைக்கும். இன்று தொழில் வியாபாரம் கொஞ்சம் நிதானமாகத்தான் நடக்கும். புதிய ஆர்டர்கள் பெறவும் வாடிக்கையாளர்களை திருப்தி செய்யவும் அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களுக்காக பொறுப்புக்களை ஏற்கும் பொழுது மிகவும் கவனமாக இருப்பது நல்லது. வீண் பழி ஏற்படாமல் கொஞ்சம் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். அனுபவபூர்வமான அறிவுத்திறன் இன்று கூடும். பெண்களுக்கு மன […]
