சிம்ம ராசி அன்பர்களே…!! இன்று தொழில் போட்டிகள் அகலும் நாளாக இருக்கும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். வீடுவாங்க போட்ட திட்டங்கள் சிறப்பாக நடக்கும். மன குழப்பம் அகன்று மகிழ்ச்சி கூடும். இன்று உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். பண வரவு சிறப்பாக இருக்கும், பணவரவு அதிகமாகி பொருளாதாரம் ஓங்கி நிற்கும். முயற்சிகளில் சாதகமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். சின்ன விஷயங்களில் கூட கவனம் ஆக செயல்படுவீர்கள். மதிப்பு மரியாதை உயரும். […]
