மேஷராசி அன்பர்களே…!! இன்று வழக்குகளில் திசை ஏற்படும் நாளாக இருக்கும். உள்ளம் மகிழும் செய்தி ஒன்றை உடன்பிறப்புக்கள் வழியே கேட்கலாம். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் நீங்கி விருத்தி அடையும். பொருட்கள் வெளியூருக்கு அனுப்பும் பொழுது மட்டும் கவனமாக அனுப்புங்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கவனமுடன் பார்ப்பது நல்லது. உங்களுடைய பேச்சுத் திறமையால் காரியங்களை எளிதாகச் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். இன்று மனம் சந்தோஷமாக […]
