மகரம் ராசி அன்பர்களே..!! இன்று நண்பரின் உதவியால் முக்கியமான விஷயத்தில் சுமுகமான தீர்வு கிடைக்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற்று புதிய சாதனை உருவாகும். உபரி பண வருமானம் கிடைக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் சிறப்பாகவே நடைபெறும். அதேபோல செல்வம் உரிமை அதிகாரம் போன்றவற்றில் இன்று கிடைக்கப் பெறுவீர்கள். தவறான வழிமுறைகளில் செல்வம் கரையவும் வாய்ப்பிருக்கும், எச்சரிக்கையாக இருங்கள். தேவையில்லாத பொருட்களை தேர்வு செய்து வாங்க வேண்டாம். சகோதர சகோதரி வேலை நிமித்தமாக வெளியூர் […]
