கடகம் ராசி அன்பர்களே…!! இன்று குடும்பச் சுமை கூடும் நாளாக இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். அதிகாரிகளால் அனுகூலம் கிடைக்கும். அன்பு நண்பர்களின் ஆதரவும் உண்டாகும். வியாபாரத்தில் விருத்தி ஏற்படும். உடன்பிறப்புகள் வழியில் ஏற்பட்ட உபத்திரம் மாறும். மங்கள செய்தி ஒன்று விடு வந்து சேரும். சிலருக்கு புதிய வேலையும் கிடைக்க கூடும். குடும்பத்தில் சகஜ நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். உறவினர்கள் வகையில் […]
