மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று பயணம் பலன் தரும் விதத்தில் அமையும் நாளாக இருக்கும். பக்கபலமாக இருக்கும் நண்பர்கள் உங்கள் பணத்தேவையை பூர்த்தி செய்வார்கள். சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். நூதனப் பொருள் சேர்க்கை உண்டாகும். இன்று மாணவமணிகள் தீவிர முயற்சி எடுத்து படிப்பது அவசியம். உடல்நலனை பொறுத்தவரை வயிறு உபாதைகள் வந்து மறையும். எந்த காரியத்திலும் எந்தசூழ்நிலையிலும் நீதியை நிலைநாட்டு வீர்கள். பிள்ளைகளால் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கி நல்லவைகள் நடக்க ஆரம்பிக்கும். இறை […]
