மீனம் ராசி அன்பர்களே..!! இன்று செயல்களில் நேர்த்தியும் திறமையும் மிகுந்து காணப்படும். தொழில் வியாபாரத்தில் உற்சாகம் பெறுவீர்கள். நிலுவையில் இருந்த பணம் ஓரளவு வசூலாகும். வாக்குவாதத்தில் மட்டும் இன்று ஈடுபடவேண்டாம். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்புகள் விலகி செல்லும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் அனைத்து பிரச்சினையும் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக முக்கிய பணிகளை மேற்கொள்வீர்கள். நண்பர்கள் உறவினர்களிடம் இருந்துவந்த பிரச்சினைகள் அகலும். குடும்பத்தில் […]
