கன்னி ராசி அன்பர்களே…. இன்று உயர்ந்த எண்ணங்களை செயல்படுத்துவீர்கள். தொழில் வியாபாரத்தில் புதிய நுட்பங்களை பயன்படுத்துவீர்கள். கூடுதல் வருமானம் கிடைக்கப் பெறுவீர்கள்,. புத்திரர் விரும்பிய பொருளை வாங்கி கொடுப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். மேல் அதிகாரிகள் கூறுவதை மறுத்து பேசாமல் அனுசரித்து செல்வது நன்மை கொடுக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் நன்மைகள் ஏற்படும். கணவன் மனைவி அனுசரித்து எதையும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது நல்லது. பெண்கள் எந்த ஒரு வேலையும் […]
