துலாம் ராசி அன்பர்கள், இன்று குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். நாடி வந்தவர்களுக்கு உதவிகளை செய்வீர்கள். வியாபாரத்தில் பற்று, வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். தைரியம் கூடும் நாளாக இன்று இருக்கும். இன்று குடும்ப விஷியமாக அலைய வேண்டியிருக்கும். கணவன்-மனைவிக்கு இடையே நெருக்கம் இருக்கும். அதே போல உறவினர் வகையில் உதவிகளும் நீங்கள் செய்வீர்கள். நட்பு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். எதிலும் உற்சாகம் குறைந்து சோம்பல் கொஞ்சம் […]
