நாளைய பஞ்சாங்கம் 17-09-2022, ஆவணி 32, சனிக்கிழமை, சப்தமி பகல் 02.14 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. ரோகிணி நட்சத்திரம் பகல் 12.21 வரை பின்பு மிருகசீரிஷம். அமிர்தயோகம் பகல் 12.21 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பைரவர் வழிபாடு நல்லது. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. நாளைய ராசிப்பலன் – 17.09.2022 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். சுபகாரிய முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். அனுபவமுள்ளவரின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு உதவும். எதிலும் நிதானம் தேவை. ரிஷபம் உங்களின் […]