மிதுனம் ராசி அன்பர்கள்..!! இன்று குடும்பத்தில் உங்கள் கை ஓங்கி நிற்கும். ஆடம்பர செலவுகளை மட்டும் தயவுசெய்து குறைத்து சேமிக்கத் தொடங்குங்கள். நட்பால் ஆதாயம் ஓரளவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் புதிய அதிகாரிகள் உங்களை மதிக்க கூடும். புத்திக்கூர்மையுடன் செயல்படுவீர்கள். தைரியம் உண்டாகும். செலவு கொஞ்சம் கட்டுக்கடங்காமல் இன்று செல்லும். வேண்டியவர்களுடன் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வந்து செல்லும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சற்று கூடுதலாக தான் உழைக்க வேண்டி இருக்கும். […]
