சிம்மம் ராசி அன்பர்களே, இன்று அதிகாரிகளால் அனுகூலம் கிடைக்கும். அரைகுறையாக நின்ற காரியங்கள் அனைத்துமே இன்று முழுமை அடையும். பூர்வீக சொத்து விற்பனையால் லாபம் இருக்கும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உங்களுக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுப்பார்கள். வியாபாரம் தொழில் மூலம் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதேபோல வாடிக்கையாளர்கள் உங்களுக்கு புதிதாக கிடைப்பார்கள். அவரிடம் நீங்கள் திறமையாக பேசி காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் விரிவாக்கத்தை செய்யலாமா என்ற எண்ணங்களையும் நீங்கள் செயல்படுத்துவீர்கள். புதிய திட்டங்கள் மற்றவர்களிடம் […]
