மீனம் ராசி அன்பர்களே, இன்று உங்களுடைய பேச்சு செயலில் கொஞ்சம் முரண்பாடுகள் ஏற்படலாம். ஆலோசனை நன்மை பெற உதவும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானதாக அமையும். மாணவர்கள் பயிற்சியின் மூலம் சில தேவையான விஷயங்களை பெறமுடியும். இன்று வியாபார நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பெண்களுக்கு அனுபவம் பூர்வமாக அறிவைக் கொண்டு எதையும் சாதிப்பீர்கள். பெண்களுக்கு இன்றைய நாள் ரொம்ப சிறப்பான நாளாக அமையும். வீண் வாக்குவாதங்களை மட்டும் தயவு செய்து தவிர்த்து விடுங்கள். […]
