தனுசு ராசி அன்பர்களே..! இன்று நீண்டநாட்களாக திட்டமிட்ட புனிதப் பயணங்கள் மற்றும் தெய்வீக காரியங்கள் நல்லபடியாகவே நடக்கும். சந்தோசங்கள் கைகூடும். மனைவியின் உதவியை பெற்று மகிழ்வீர்கள். இன்று வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். செயல்திறன் மூலம் பாராட்டுக்கள் கிடைக்கும். வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் ஏற்படலாம். தெய்வீக நம்பிக்கை அதிகரிக்கும். உடல் நல பாதிப்பு ஏற்படும். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். உஷ்ணம் சம்பந்தமான நோய்களும் ஏற்படலாம். […]
