மீனம் ராசி அன்பர்களே..! குடும்ப பிரச்சனைகளை பிறரிடம் கூற வேண்டாம். பொறுமையுடன் இருப்பது நல்லது. பணவரவு ஓரளவு உண்டாகும். மனம் தைரியமாக இருக்கும். எடுத்த செயல்களை சிறப்பாக செய்வதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அனைவரும் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். நிதி நிலைமையில் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். அவசர முடிவுகளை தவிர்த்து விட்டால் நல்லது. இன்று உங்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சிரமத்திற்கு ஆளாவீர்கள். சீரான ஓய்வு உடல் நலத்திற்கு வேண்டும். சரியான நேரத்திற்கு உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். […]