கன்னி ராசி அன்பர்களே..! இன்று உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகளை தயவுசெய்து எடுக்க வேண்டாம். பிள்ளைகளால் மருத்துவ செலவுகள் கூடும். பழைய கடனை தீர்க்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும், உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். இன்று உடல் ஆரோக்கியம் கொஞ்சம் பாதிக்கப்படலாம், கொடுக்கல், வாங்கல்களில் ரொம்ப கவனம் வேண்டும். உங்களது சிறப்பான செயல்கள் மற்றவர்களின் பாராட்டுகளை பெற்று கொடுக்கும். கூடுமானவரை இன்று நிதானத்தை மேற்கொள்ளுங்கள். இறை வழிபாட்டுடன் இன்றைய நாளை தொடங்குங்கள் யாரிடமும் […]
