இன்றைய பஞ்சாங்கம் 23-09-2022, புரட்டாசி 06, வெள்ளிக்கிழமை, திரியோதசி திதி பின்இரவு 02.31 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. மகம் நட்சத்திரம் பின்இரவு 03.50 வரை பின்பு பூரம். மரணயோகம் பின்இரவு 03.50 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00. இன்றைய ராசிப்பலன் – 23.09.2022 மேஷம் உங்களின் ராசிக்கு எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களிடையே ஒற்றுமை குறையக்கூடும். வேலையில் பணிச்சுமை அதிகமாகும். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள். மதி நுட்பத்துடன் செயல்பட்டால் […]