சிம்மம் ராசி அன்பர்களே…! சிறப்பான செயல்கள் மூலம் முன்னேற்றம் கண்டிப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் கண்டிப்பாக பூர்த்தியாகும். குடும்பத்தில் அதிக பாசம் காட்டுவீர்கள். தடைகளை தகர்த்தெறிய பணிபுரிவீர்கள். உத்தியோகத்தில் புதிய சாதனை உருவாகும். உடல் ஆரோக்கியம் வளம் பெறக்கூடும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படக்கூடிய சூழல் உண்டாகும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வெகு நாட்களாக நடைபெற்ற காரியம் இனிமையாக நடந்து முடியும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். சாதகமான நல்ல பலன் கிடைக்கும். ஆரோக்கியம் இன்று […]
