ரிஷபம் ராசி அன்பர்களே..! வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்தி கொள்வீர்கள். இன்று தொட்டதெல்லாம் தொடங்கும் நாளாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு கூட இன்று நல்ல வரன்ங்கள் வரக்கூடும். தொழில் வியாபாரத்தில் தொல்லைகள் குறைந்து ஏற்றம் உண்டாகும். பண விஷயத்தில் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளுங்கள். பணவரவு சீராக இருக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தருவதாக அமையும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். […]