தனுசு ராசி அன்பர்களே..! இன்று சிந்தித்து செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். சேமிப்பு பணம் செலவாகும். பணத்தேவைகள் கடைசியில் பூர்த்தியாகும். குடும்பச்சுமை அதிகரிக்கும். இன்று சந்திராஷ்டமம் தொடங்க இருப்பதால் எதிலும் எச்சரிக்கை தேவை. மனதில் இனம்புரியாத கவலைகள் உண்டாகும். நல்லது மற்றும் கெட்டதை நிர்ணயிப்பதில் தடுமாற்றம் ஏற்படும். தேவையில்லாத விஷயங்களில் குழம்பி விடுவீர்கள். வீண் விவகாரங்களில் ஈடுபட வேண்டாம். யாருக்கும் கருத்து தெரிவிக்க வேண்டாம். பஞ்சாயத்துக்களில் தலையிட வேண்டாம். கோபத்தை தவிர்க்க வேண்டும். வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். […]