நாளைய பஞ்சாங்கம் 06-01-2022, மார்கழி 22, வியாழக்கிழமை, சதுர்த்தி திதி பகல் 12.29 வரை பின்புவளர்பிறை பஞ்சமி. அவிட்டம் நட்சத்திரம்காலை 07.11 வரை பின்பு சதயம் பின்இரவு06.20 வரை பின்பு பூரட்டாதி. சித்தயோகம்காலை 07.11 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சதுர்த்திவிரதம். விநாயகர் வழிபாடு நல்லது. புதியமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00. நாளைய ராசிப்பலன் – 06.01.2022 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் உள்ளவர்களிடம் […]