தனுசு ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு மன உளைச்சல் நீங்கி எதிலும் தெளிவு பிறக்கும். மனதிலுள்ள குழப்பங்கள் விலகிச்செல்லும். எடுக்கும் முடிவில் தெளிவு இருக்கும். குடும்பத்தாரிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். அனைவரிடமும் மகிழ்ச்சியாகவே நடந்துக் கொள்கிறீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். எதிரிகளும் விலகிச்செல்வார்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்திலும் நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் பணியை விரைந்து முடிப்பீர்கள். இன்று கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். பூர்விக சொத்துக்களில் பிரச்சனைகள் குறைந்து லாபம் கொடுக்கும். அடுத்தவர்களை […]