நாளைய பஞ்சாங்கம் 17-01-2022, தை 04, திங்கட்கிழமை, பௌர்ணமி திதி பின்இரவு 05.18 வரை பின்பு தேய்பிறை பிரதமை. புனர்பூசம் நட்சத்திரம் பின்இரவு 04.37 வரை பின்பு பூசம். அமிர்தயோகம் பின்இரவு 04.37 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பௌர்ணமி விரதம். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00. நாளைய ராசிப்பலன் – 17.01.2022 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் எதிர்பாராத திடீர் தனவரவு உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த இடையூறுகள் நீங்கும். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். கொடுத்த கடன் வசூலாகும். ரிஷபம் […]