நாளைய பஞ்சாங்கம் 28-01-2022, தை 15, வெள்ளிக்கிழமை, ஏகாதசிதிதி இரவு 11.36 வரை பின்பு தேய்பிறைதுவாதசி. அனுஷம் நட்சத்திரம் காலை 07.10 வரை பின்பு கேட்டை. சித்தயோகம் காலை07.10 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி விரதம். பெருமாள்வழிபாடு நல்லது. தனிய நாள். புதியமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன்காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00 நாளைய ராசிப்பலன் – 28.01.2022 மேஷம் உங்களின் ராசிக்கு […]