மீனம் ராசி அன்பர்களே..! இன்று வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பணவரவு சிறு செலவுகளுக்கு பயன்படும். பெண்கள் நகைகளை இரவல் கொடுக்க வேண்டாம். அனைத்தையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். விலைவுயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் தேவை. கடுமையான உழைப்பின் காரணமாக தூக்கமின்மை ஏற்படும். ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். வாகனத்தில் செல்லும் போது பொறுமையை மேற்கொள்ளுங்கள். எந்தவொரு விஷயத்தில் ஈடுபடும்முன்பு இறை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். பகை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் […]